Posts

Showing posts from April, 2018

சகல காரியங்களிலும் வெற்றிப்பெற

Image
கீழ் உள்ள சக்கரத்தை ஒரு தாம்பாளத்தில் விபூதி வைத்து சக்ரத்தை எழுதி வைத்துகொள்ள வேண்டும் பின் அந்த தாம்பாளத்தில் வெல்லம் அவல் கடலை முதலியவை வைத்து சூடம் ஊதுவத்தி சாம்பிராணி புகை தயாரிபடுத்தி   கீழ் உள்ள மந்திரத்தை செபிக்க வேண்டும் ஓம் ஐயும்  கணபதி கிலியும் கணபதி சௌவும் கணபதி குருவே உலகம் எல்லாம் தேவரீன் கைவசம் ஆனது போல் சர்வ சத்துருக்களும் என் வசம்  சுவாக என 108 முறை உரு செப்பிக்க வேண்டும் சைவ பூசை மத்தியில் அறுகோண சக்கரத்தில் உள்ள அட்சரத்தை அடைக்க வேண்டும் இந்த சக்கரத்தை பஞ்சலொக தகட்டில் எழூதி தங்கம் வெள்ளி செம்பு தாயத்தாக அணைவரும் அணிந்துக்கொள்ள சர்வ காரியமும் வெற்றி பெறும்.
Image
சூனியம்,பில்லி,ஏவல்,கண்திருஷ்டி,தொழில் மந்தம்,போன்றவை நீங்களே சரி செய்யுங்க. நாட்டு பசு மாடு கோமியம்,நாட்டு ஆடு கோமியம் ,இரண்டையும் உங்க,வீடு,வியாபாரஸ்தலம்,போன்ற இடங்களில் நம்பிகையுடன் தெளித்து விட்டு வர மேலே குறிப்பிட்ட தீய சக்திகளின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

கொல்லிமலை மாந்திரீக வைத்தியரின் முதல் தகவல் மற்றும் பதிவு

Image
அனைத்து இணையதள நண்பர்களுக்கும் எனது வணக்கத்தை தெரியவைத்துக் கொள்கிறேன். நான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைபூவில் பல மாந்திரீகம்,மந்திரம்,எந்திரம்,கைரேகை,பரிகாரம்,சித்தர்களின் புத்தக பதிப்பு,ஓலை சுவடி,மற்றும் பல தகவல்களை பதிவிட உள்ளேன்ஆகயால் இந்த வலைபூவில் வெளியிடப்படும் தகவலை அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறேன். எனது பயனுள்ள தகவல்கல் வீடியோவாக YouTube-ல் பதிவிட்டு இருக்கேன் அந்த வீடியோ பார்க்காதவர்கள் கீழ் உள்ள Link Click செய்து பாருங்க அல்லது Youtube-க்கு சென்று Search-ல் கொல்லிமலை மாந்திரீக வைத்தியர் என Type செய்து பாருங்க https://m.youtube.com/channel/UCvSTLKvUoM0Wj1CkhSbIf6w    அடுத்த பதிவில் சந்திக்கலாம் நன்றி.