சகல காரியங்களிலும் வெற்றிப்பெற
கீழ் உள்ள சக்கரத்தை ஒரு தாம்பாளத்தில் விபூதி வைத்து சக்ரத்தை எழுதி வைத்துகொள்ள வேண்டும் பின் அந்த தாம்பாளத்தில் வெல்லம் அவல் கடலை முதலியவை வைத்து சூடம் ஊதுவத்தி சாம்பிராணி புகை தயாரிபடுத்தி
கீழ் உள்ள மந்திரத்தை செபிக்க வேண்டும்
ஓம் ஐயும் கணபதி கிலியும் கணபதி சௌவும் கணபதி குருவே உலகம் எல்லாம் தேவரீன் கைவசம் ஆனது போல் சர்வ சத்துருக்களும் என் வசம் சுவாக என 108 முறை உரு செப்பிக்க வேண்டும் சைவ பூசை மத்தியில் அறுகோண சக்கரத்தில் உள்ள அட்சரத்தை அடைக்க வேண்டும் இந்த சக்கரத்தை பஞ்சலொக தகட்டில் எழூதி தங்கம் வெள்ளி செம்பு தாயத்தாக அணைவரும் அணிந்துக்கொள்ள சர்வ காரியமும் வெற்றி பெறும்.

Comments
Post a Comment