வசிய தாயத்து செய்முறை
வசிய தாயத்து செய்முறை முளவாணை செடிக்கு,சுக்கிரவாரம் செடி மேல் மஞ்சள் ஜாலம் தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்து பொங்கலிட்டு மஞ்சள் நூலால் காப்பு கட்டி எலுமிச்சபழம் பலிகொடுத்து தூபதீபங் கொடுத்து பொங்கள் செய்து நைவேத்தியம் செய்து அந்த செடியின் வடக்கு போகும் வேரை ஒன்றை அங்குல நீளம் துண்டித்து அதை மஞ்சள் நீரில் கழுவி மஞ்சள் நூல்சுற்றி குங்குமமிட்டு தூபங் கொடுத்து உட்கார்ந்து "ஓம் வாளை பரமேஸ்வரியை நினைந்து வசிய படுத்த நினைக்கும் நபரின் பெயரை நினைத்து என் வசமாக சுவாகா"என்று 108 முறை சொல்லி மறுபடியும் தூபதீபங் கொடுத்து வெள்ளி தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக்கொண்டு மேற்கூறி மந்திரத்தை தினமும் 108 முறை 7நாட்கள் செபிக்க வேண்டும் வெற்றி உண்டு . இது தகவலாக பதிவு செய்கிறேன் நன்றி.

Unga number msg pannunga
ReplyDelete6382460819
ReplyDelete